செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..!

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பை அமல்படுத்திய பிறகும் பல பொருட்களின் மீது செஸ், சர்சார்ஜ் என ஆகியவற்றின் மூலம் அதிகளவிலான வரியை வசூலித்து வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் கூட அக்ரி இன்பரா செஸ் என்ற புதிய வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வரி வருமானத்தில் செஸ், சர்சார்ஜ்-ன்

மூலக்கதை