பாஜக அமைச்சர் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

தினகரன்  தினகரன்
பாஜக அமைச்சர் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக -வை சேர்ந்த அமைச்சர், பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்க்கிகோளியின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை