புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தினகரன்  தினகரன்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.கள் பங்கேற்றுள்ளார்.  என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், ரங்கசாமியின் நண்பரும் அதிமுக எம்.பி.யுமான கோகுலகிருஷ்ணன் இந்த ஆலோசனை கூட்ட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

மூலக்கதை