தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் பிறந்தநாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை