பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் ஐக்கியம்

தினகரன்  தினகரன்
பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் ஐக்கியம்

கொல்கத்தா: பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக அம்மாநில தலைவர் தீலிப், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாசு விஜயவர்கியா முன்னிலையில் நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்.

மூலக்கதை