முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

தினகரன்  தினகரன்
முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 2020 ல் நடைபெற வேண்டிய முதல் செமஸ்டர் தேர்வு மார்ச் 15ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை