தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக  தமாகா நாளை பேச்சுவார்த்தை

சென்னை: தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தமாகா நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நாளை முதல்வர் பழனிசாமியை சந்திக்க உள்ளார்.

மூலக்கதை