தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை

தினகரன்  தினகரன்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். பெருந்தலைவர் காமராஜரின் மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மூலக்கதை