தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: அரசுப் பேருந்துகளின் கட்டணம் குறைப்பது குறித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்போம். தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை