தொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்

தினகரன்  தினகரன்
தொகுதிப் பங்கீடு; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு நியமனம்

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக கூட்டணிகள் களமிறங்கியுள்ளன. பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்குவதாக அறிவித்து தொகுதிப் பங்கீடு விழாவைச் சிறப்பாகத் தொடங்கியது. திமுக டிஆர் பாலு தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை உருவாக்கியது. தற்போது அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேச்சுவார்த்தை குழுவை அமைத்துள்ளது. அக்கட்சி சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.

மூலக்கதை