கடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை