தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர், தருமபுரியில் 3 டிகிரி வரை வெப்பம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை