அறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
அறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அறிவியல் என்பது எல்லை இல்லாதது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்களின் மத்தியில் புதுமையின் உணர்ச்சியை காண முடிகிறது. நமது விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும். தற்சார்பு பொருளாதார இலக்குக்கு அறிவியல் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறது எனவும் கூறினார்.

மூலக்கதை