தண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
தண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி

டெல்லி: பருவமழைக்கு முன்பாக நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மான் கி பாத் நிகழச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அடுத்த 100 நாட்கள் நாம் அனைவரும் தண்ணீரை சேமிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டும். தமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியதில்லை எனவும் கூறினார்.

மூலக்கதை