விக்கி படத்தில் கமிட்டான அனிருத்தின் 'செல்லம்மா'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விக்கி படத்தில் கமிட்டான அனிருத்தின் செல்லம்மா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங் டாங்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் படத்தில் பிரபல பாடகி இணைந்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். லிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான நடிகை.. சம்பளம் எவ்ளோ தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்! நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் லிவிங் டுகெதரில் வசித்து வருகின்றனர்.  

மூலக்கதை