செத்த பிறகு மெழுகுவர்த்தி ஏந்தி என்ன பயன்? பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கொதித்த அனுராக் மகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செத்த பிறகு மெழுகுவர்த்தி ஏந்தி என்ன பயன்? பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கொதித்த அனுராக் மகள்

மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யாப். விக்கி படத்தில் கமிட்டான அனிருத்தின் \'செல்லம்மா\'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் ஷேர் செய்த

மூலக்கதை