விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய எஸ்ஏசி... தீவிரமடைகிறதா தந்தை – மகன் உரசல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய எஸ்ஏசி... தீவிரமடைகிறதா தந்தை – மகன் உரசல்

சென்னை : நடிகர் விஜய்க்கும், அவரது தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் பரவியது. இந்த விவகாரம் வெளிப்படையாக மீடியாக்களிலும் வெளியானது. எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்ய விண்ணப்பம் அளித்திருந்தார். இந்த விஷயம் தெரிந்ததும், தனக்கும் அதற்கும் எந்த

மூலக்கதை