நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!

சென்னை : சமீபத்தில் வெளியாகியிருந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இவரின் இயக்கத்தில் வெளியான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற தனித்துவமான படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குட்டி ஸ்டோரியில் இவரது பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பாராட்ட வைத்ததை அடுத்து நடிகர் ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.  

மூலக்கதை