அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!

மும்பை: பான் இந்திய நடிகை இஷா குப்தா, தனது யோகா புகைப்படங்களாலும், கிளாமர் போட்டோக்களாலும் ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச மிஸ் இந்திய அழகி பட்டம் பெற்ற இவர், கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்துள்ளார். யோகாவில் அதி தீவிரமான ஆர்வமுடைய இவர், பலவித கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.  

மூலக்கதை