தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்திப்பு !

தினகரன்  தினகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்திப்பு !

சென்னை: சட்டப்பேரவை தேர்தல்கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். பாமகவுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் பிற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

மூலக்கதை