சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிப் பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மூலக்கதை