ரஜினியின் 40 வது திருமண நாள்...உருக்கமாக வாழ்த்து பதிவிட்ட மகள் ஐஸ்வர்யா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினியின் 40 வது திருமண நாள்...உருக்கமாக வாழ்த்து பதிவிட்ட மகள் ஐஸ்வர்யா

சென்னை : கோலிவுட்டின் முக்கியமான காதல் தம்பதிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், அவரது மனைவியும் ஒருவர். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள். ரஜினியும், அவரது மனைவி லதாவும் 1981 ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நேற்று தங்களின் 40 வது

மூலக்கதை