டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!

எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகில் பல நிறுவனங்கள் தற்போது எலக்டிரிக் கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அல்லாமல் பெரும் டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கி வருகிறது. பல ஆண்டுகளாகத் தானியங்கி கார் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில்

மூலக்கதை