சீனாவின் சியோமி எடுத்த அதிரடி முடிவு.. சென்னைக்கு லாபம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவின் சியோமி எடுத்த அதிரடி முடிவு.. சென்னைக்கு லாபம்..!

இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி நிறுவனம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்தியச் சீனா எல்லை பிரச்சனைகள் வந்த போது சியோமி பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த

மூலக்கதை