ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. ஓரே நாளில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 105 பைசா சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. ஓரே நாளில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 105 பைசா சரிவு..!

வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் 2,000 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது சென்செக்ஸ், 2020ல் மே மாதத்திற்குப் பின் அதிகளவிலான சரிவை மும்பை பங்குச்சந்தை நேற்று எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று மற்றும் அதன் பாதிப்புகள் குறைந்த நிலையில் இந்த மாபெரும் பங்குச்சந்தை சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணம் அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்ட திடீர்

மூலக்கதை