தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!

இந்திய நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டே கட்டாயமாக்கப்பட்டதோடு, டோல் பிளாசாவில் அனைத்து வழித்தடத்திலும் பாஸ்டேக் வழித்தடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் டோல் பிளாசாவில் வசூல் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டோல் பிளாசா மூலம் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நெடுஞ்சாலைத்

மூலக்கதை