செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!

இந்திய விமானச் சேவை கட்டுப்பாட்டு ஆணையமான DGCA அமைப்பு செக் இன் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விமானப் பயணக் கட்டணத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டண சலுகை புதிய விமானப் பயணிகளை ஈர்ப்பது மட்டும்

மூலக்கதை