பிட்காயின் 14% வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிட்காயின் 14% வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் முதல் முறையாக இன்று 45,000 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் மதிப்பு 58,000 டாலர்களையும் எட்டியது. ஆனால் அது தொடர்ச்சியான நிலைக்கவில்லை எனலாம்.  

மூலக்கதை