இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..!

நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் இரண்டு காலாண்டில் வளர்ச்சி சரிவடைந்திருந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சி கண்டுள்ளது. முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இதே இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவினைக்

மூலக்கதை