தமிழக தேர்தல் அட்டவணை..!!

தினகரன்  தினகரன்
தமிழக தேர்தல் அட்டவணை..!!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக தேர்தல் அட்டவணை: * வேட்புமனுத்தாக்கல் - மார்ச் 12* வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் மார்ச் 19* வேட்புமனு பரிசீலனை - மார்ச் 20* வேட்புமனு வாபஸ் - மார்ச் 22* தேர்தல் தேதி - ஏப்ரல் 6* வாக்கு எண்ணிக்கை - மே 2

மூலக்கதை