கிரீன் கார்டுக்கானதடை நீக்கம்?

தினமலர்  தினமலர்
கிரீன் கார்டுக்கானதடை நீக்கம்?

கிரீன் கார்டுக்கானதடை நீக்கம்?

வாஷிங்டன்: அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமைக்கான, 'கிரீன் கார்டு' வழங்குவதை நிறுத்தும், முந்தைய அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவை, ரத்து செய்து, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார், அதிபர் ஜோ பைடன்.

இது குறித்து ஜோ பைடன் கூறுகையில், ''முந்தைய உத்தரவால் அமெரிக்காவுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக, அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், தங்கள் குடும்பத்துடன் சேர முடியாமல் போனது.'

'மேலும் வெளிநாடுகளில் உள்ள திறமைகளை, நாம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.அதே நேரத்தில், எச் - 1பி விசா உட்பட, தற்காலிக விசாக்கள் வாயிலாக, அமெ

புதுப்பிக்காத பட்சத்தில், மார்ச் 31ல், அது காலாவதியாகும்.பயங்கரவாதிகள் இருப்பிடத்தை தாக்க உரிமை வேண்டும்!நியூயார்க்: ஐ.நா.,வில் நடந்த, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான விவாதத்தின்போது, ஐ.நா.,வுக்கான, இந்திய துணைத் துாதர், கே. நாகராஜ் நாயுடு பேசியதாவது:பயங்கரவாத அமைப்புகள் வசிக்கும் நாடுகளில், அந்தந்த நாட்டு ஆட்சியாளர்கள், மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஊக்குவிக்கின்றனர்.

இது போன்று சதித் திட்டம் தீட்ட பயங்கரவாதிகள் முற்பட்டால், அவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று, தாக்குதலை முறியடிக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை