விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்த சின்னத்திரை நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விக்ரம்  துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்த சின்னத்திரை நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தில் நடிகை வாணி போஜன் கமிட்டாகி இருப்பது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மூலக்கதை