மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சுமிபுரத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்ற அழகர்சாமி(35), மகள்(10) மகன் மகாமுகேஷ்(4) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை