வீடு, கட்டுமான திட்டங்களுக்கு தமிழக பட்ஜெட் 2021ல் முக்கியதுவம்..! #CovaiMetro

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீடு, கட்டுமான திட்டங்களுக்கு தமிழக பட்ஜெட் 2021ல் முக்கியதுவம்..! #CovaiMetro

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த மத்திய அரசு வீடு மற்றும் கட்டுமான திட்டங்களில் அதிகளவிலான முக்கியதுவம் அளித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசும் கிட்டத்தட்ட இதேபோன்ற கட்டுமான திட்டங்களுக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு கட்டுமான திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், இத்துறையில் கூடுதல் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்புகளையும்

மூலக்கதை