கோயமுத்தூருக்கு சூப்பர் அறிவிப்பினை கொடுத்த தமிழக பட்ஜெட் 2021.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோயமுத்தூருக்கு சூப்பர் அறிவிப்பினை கொடுத்த தமிழக பட்ஜெட் 2021.. !

15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்து வருகிறார். இது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும். மத்திய மாநில அரசுகள் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை