சென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 150 சவரன் நகை திருட்டு

தினகரன்  தினகரன்
சென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 150 சவரன் நகை திருட்டு

சென்னை: சென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் சியாமளா வீட்டில் 150 சவரன் நகை திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் கைவரிசையா அல்லது நண்பர்கள் கைவரிசையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை