ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் மருத்துவர் என்ற பெயரில் சிகிச்சை அளித்த முன்னாள் ராணுவ வீரர் கைது

தினகரன்  தினகரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் மருத்துவர் என்ற பெயரில் சிகிச்சை அளித்த முன்னாள் ராணுவ வீரர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் மருத்துவர் என்ற பெயரில் சிகிச்சை அளித்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் புகாரின்பேரில் போலி மருத்துவர் வண்ணமுத்து(68) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை