பண்டிகைகால ரயில் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யு குற்றச்சாட்டு !

தினகரன்  தினகரன்
பண்டிகைகால ரயில் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யு குற்றச்சாட்டு !

சென்னை: பண்டிகைகால ரயில் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யு குற்றம்சாட்டியுள்ளது. தனியார்மயமாக்கலுக்கு மக்களை பழக்கப்படுத்தும் வகையில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கண்ணையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை