சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2,181.50 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

தினகரன்  தினகரன்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2,181.50 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2,181.50 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநகராட்சியில் ரூ.931 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மூலக்கதை