டாஸ்மாக் மூலம் 2020-21ம் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் விளக்கம் !

தினகரன்  தினகரன்
டாஸ்மாக் மூலம் 202021ம் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் விளக்கம் !

சென்னை: டாஸ்மாக் மூலம் 2020-21ம் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று நிதித்துறை செயலர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான எஞ்சிய ரூ.7 ஆயிரம் கோடி நிதி வரும் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை