தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிப்பு: நிதித்துறை செயலாளர் விளக்கம் !

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிப்பு: நிதித்துறை செயலாளர் விளக்கம் !

சென்னை: தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது என்று நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு, மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை