காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து ஓசூர் அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
காவிரிகுண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து ஓசூர் அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம்

அத்திப்பள்ளி: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து ஓசூர் அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை