மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமனம்

தினகரன்  தினகரன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமனம்

மதுரை: மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த பேராசிரியரான ஹனுமந்த ராவ் திருப்பதி எஸ்.வி மருத்துவ அறிவியல் நிறுவன டீனாக உள்ளார்.

மூலக்கதை