கொரோனாவால் அரசுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம்.. பட்ஜெட் 2021ல் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவால் அரசுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம்.. பட்ஜெட் 2021ல் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்..!

தமிழக அரசின் 2021 - 22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டினை தொடர்ந்து நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டில் கொரோனா தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் நாடு தழுவிய, லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு தொழிற்சாலைகளும், சிறு குறு மற்றும் நிதி நிறுவனங்களும் முடங்கின.  

மூலக்கதை