அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்.. மருத்துவக் காப்பீட்டு ரூ.5 லட்சமாக உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்.. மருத்துவக் காப்பீட்டு ரூ.5 லட்சமாக உயர்வு..!

தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருந்தாலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் தமிழக அரசு மத்திய அரசை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்கவும், புதிதாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வரியையும் குறைக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளது.  

மூலக்கதை