தமிழக பட்ஜெட் 2021.. விவசாயிகளுக்கு என்னென்ன முக்கிய அறிவிப்புகள்.. எவ்வளவு ஒதுக்கீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக பட்ஜெட் 2021.. விவசாயிகளுக்கு என்னென்ன முக்கிய அறிவிப்புகள்.. எவ்வளவு ஒதுக்கீடு..!

தமிழக இடைக்கால பட்ஜெட்டினை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு, விவசாயத் துறைக்கு முக்கிய அறிவிப்புகளை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்புகளுக்கு

மூலக்கதை