தமிழக பட்ஜெட் 2021: 62 முதலீடு திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல்.. புதிதாக 71,766 பேருக்கு வேலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக பட்ஜெட் 2021: 62 முதலீடு திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல்.. புதிதாக 71,766 பேருக்கு வேலை..!

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மற்றும் உலக நாடுகளின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதிதாக சுமார் 62 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்துவங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் துணை முதல்வர் ஒ

மூலக்கதை