விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்.. பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்.. பெட்ரோல்டீசல் மீதான வரி குறைப்பு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?!

இன்று காலை 11 மணிக்குத் தமிழக அரசு தனது இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையை 11வது முறையாக இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு 2 வருடங்களுக்கு முன்பு அறிவித்த ஒரு சிறப்புத் திட்டத்தைத்

மூலக்கதை