தமிழ்நாட்டின் கடன் அளவு தொடர் உயர்வு.. ரூ.5 லட்சம் கோடியை நெருங்கியது..!

தமிழக அரசு தனது இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்படும் காரணத்தால் மக்களுக்கும் சாதகமான அறிவிப்புகள் அதிகளவில் இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக விவசாயிகளுக்குச் சாதகமான அறிவிப்புகளும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கும் வகையில் வரிக் குறைப்புகள் இந்தப்
மூலக்கதை
