தமிழக பட்ஜெட் 2021.. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இடைக்கால பட்ஜெட்.. நிறைவேறுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக பட்ஜெட் 2021.. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இடைக்கால பட்ஜெட்.. நிறைவேறுமா?

15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும். இந்த முறை தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கலாம் என்று

மூலக்கதை